தமிழ்ப் பெயர்கள்

நட்சத்திரப்படி பெயர் இட
  • நகை

    புன்னகை, அணி, மகிழ்ச்சி

  • நகைக்கூத்தன்

  • நகைநெஞ்சன்

  • நகைநேயன்

  • நகைப்பொழிலன்

  • நகைப்பொழில்

  • நகைமணி

  • நகைமன்னன்

  • நகைமார்பன்

  • நகைமுகன்

  • நகைமுத்தன்

  • நகையன்

  • நகையழகன்

  • நகையெழிலன்

  • நகையெழிலோன்

  • நகையொளி

  • நகைவண்ணன்

  • நகைவாணன்

  • நக்கீரன்

  • நக்கீரர்

  • நச்சினார்க்கினியன்

  • நச்சினார்க்கினியர்

  • நச்சு

    விருப்பம்

  • நஞ்சப்பன்

  • நஞ்சு

    கடு

  • நஞ்சுண்டான்

  • நடவரசன்

  • நடு

    நடுவண், முறைமை

  • நடுநாடன்

  • நடுநெஞ்சன்

  • நடுமகன்

  • நடுமைந்தன்

  • நடுவ10ரன்

  • நடுவாளன்

  • நடுவாளி

  • நடை

    ஒழுக்கம், கூத்து

  • நடைக்குன்றன்

  • நடைக்குமரன்

  • நடைக்குரிசில்

  • நடைக்கோடன்

  • நடைச்செல்வன்

  • நடைத்தகை

  • நடைத்தகையன்

  • நடைத்திறலோன்

  • நடைத்திறல்

  • நடைத்தேவன்

  • நடைமணி

  • நடைமதி

  • நடைமாண்பன்

  • நடையழகன்

  • நடையெழினி

  • நடையெழிலன்

  • நடையெழிலோன்

  • நடைவண்ணன்

  • நடைவலவன்

  • நடைவளத்தன்

  • நடைவளவன்

  • நடைவாணன்

  • நடைவெற்பன்

  • நடைவேந்தன்

  • நந்தன்

  • நன்னன்

  • நன்னாகன்

  • நன்னாடன்

  • நன்னி

  • நன்னிலவன்

  • நன்னெஞ்சன்

  • நன்னை

  • நன்மணி

  • நன்மதி

  • நன்மானன்

  • நன்மார்பன்

  • நன்மாறன்

  • நன்முகன்

  • நன்முத்தன்

  • நன்முரசு

  • நன்முறையோன்

  • நன்மை

    நலம்

  • நன்மையன்

  • நம்பி

  • நம்பிக்குமரன்

  • நம்பித்தேவன்

  • நம்பிநாடன்

  • நம்பிமகன்

  • நம்பிமறவன்

  • நம்பிமல்லன்

  • நம்பிமாறன்

  • நம்பிமைந்தன்

  • நம்பியப்பன்

  • நம்பியரசன்

  • நம்பியரசு

  • நம்பியழகன்

  • நம்பியாண்டான்

  • நம்பியூரான்

  • நம்பியெழிலன்

  • நம்பிவழுதி

  • நம்பிவேந்தன்

  • நரப்பன்

  • நறுங்கடல்

  • நறுங்குன்றன்

  • நறுஞ்சுடர்